உள்ளூர் செய்திகள்

தற்காப்புக் கலையில் வேங்கை

ஜன. 29 - ஆயக்குடியைச் சேர்ந்த வேங்கைநாதன், மலேசியாவில் நடந்த மூன்றாவது ஆசியன் சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பழநி சுப்ரமண்யா பொறியியல் கல்லுாரி பி.இ. 2ம் ஆண்டு படித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !