உள்ளூர் செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் சொதப்பல்

ஐக்கிய அரபு எமிரேட்சில், பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. அபுதாபியில் நடந்த 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 103/5 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய சர்பராஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணி 108/2 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடரை 3-0 என கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !