உள்ளூர் செய்திகள்

இயல்பான இயற்பியல் தரையைத் தொடுவது எது?

இது ஒரு புதிர் வரைபடம். 'A', 'B' என்ற இரு குண்டுகள் தனித்தனியே இரு கயிறுகளில் கட்டித் தொங்கவிடப்பட்டு உள்ளன. 'B' குண்டு கட்டியிருக்கும் இடத்தின் கீழே ஒரு தொட்டியில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு குண்டுகளின் கயிறுகளையும் ஒரே நேரத்தில் வெட்டினால், முதலில் தரையைத் தொடும் குண்டு எது, ஏன்?விடை:'A' குண்டு தான் முதலில் தரையைத் தொடும்.'B' குண்டு தண்ணீரில் விழும்போது. மேல்நோக்கிய மிகப்பு விசையால் அதன் கீழ்நோக்கிய வீழ்ச்சித் திறன் குறையும். பாய்ம உராய்வு அல்லது நீரினந் எதிர்ப்பு விசை காரணமாகத் தண்ணீரை விலக்கிக் கொண்டு 'B' குண்டு கீழே செல்ல 'A'குண்டை விட அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !