ஸிகா வைரஸ் தடுப்பு மருந்து
நியூயார்க் : இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகளில் ஸிகா வைரஸ் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.