உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்

பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்

பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்இடைப்பாடி:இடைப்பாடி அருகே குள்ளம்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதில் கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தம் ஊற்றினர். தொடர்ந்து திரண்டிருந்த பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டு மகா அபிஷேக பூஜை நடந்தது. ஏராளமான மக்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ