வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்படி மக்கள் தொகை அடிப்படையில் MP தொகுதி உருவாக்குவது நாட்டுக்கு பாதிப்பு என்றால் 1951 இல் 9.8 % இருந்த இஸ்லாமியர்கள் இன்று 14.9% உயர்ந்துள்ளார்கள் அதாவது 5 % உயர்வு இது வாழ்விட மத சம நிலையை டெமோகிராபி பாதிக்காதா இதை கட்டுப்படுத்த ஸ்டாலின் கோரிக்கை விடுப்பாரா ? அது சரி 39 இருந்தாலும் சமோசாதான் வேறொரு பலனும் இல்லை இழப்பு அரசியல்வாதிகளுக்குத்தான் MP பதவி போட்டி ஏற்படும்
"58 கட்சிகளின் பிரதிநிதிகள்"- பெரும்பாலும் லெட்டர்பேடு கட்சிகளே
அந்த லெட்டர்பேடு கட்சிகள்தான் தீர்மானம் கொண்டு வந்தார்களா? என்ன சொல்ல வருகிறீர்? இந்த கூட்டத்தை, தீர்மானங்களை பொருட்படுத்தாத தேவையிலைங்கறீங்களோ? எக்குத்தப்பா ஒருதரம் சீட்டை பிடிச்சிட்டா நான் சொன்னதுதான் சட்டம்னு சொல்லணுமோ? அதுக்கு எதுக்கு என்னோட ஒட்டு, தேர்தல் அதுக்கொரு கமிஷன் சில ஆயிரங்கோடிசெலவு? ரோடு ஷோ மலர் மாரி? ஆண்ட கட்சி பிரதிநிதி உள்ள ஒண்ணு வெளியே ஒண்ணு பேசினார். இன்னொரு கீறல் விழுந்த ரெக்கார்டு பிஜேபி கூட்டணியில் உள்ளவர் தொகுதி மறுவரை பிரச்சினைக்கு சம்பந்தா சம்பந்தமேயில்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தணும்னு அங்கேபோய் சொல்றார். இன்று டில்லி போயிருக்காரான்னு தெரியலை சீன்லயே வரலை
சட்டத்தில் எங்கு சொல்லப்பட்டிருக்கிறதா விகிதாசார அடிப்படயில் உயர்த்த வேண்டுமென்று. மேலும் இந்த வடநாட்டு மக்கள் பெருக்கம் வந்தேறிகள் வங்கதேச ரொஹிங்காலால் ஆனது அதை முதலில் குறைக்க வேண்டும்
அப்போ வட இந்தியாவுல இஸ்லாமியர்கள் எண்ணிக்கை ஹிந்துக்கள் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கணும் ?? இல்லையா?? இல்லைனா அந்த ரோகிங்கியாக்கள் ஹிந்துக்களா இருக்கணும் ?? எப்படி பார்த்தாலும் சரியா வரலையே??
பிரதிநிதித்துவம் என்பது மக்கள் தொகை அடிப்படையில்த்தான் இருக்கவேண்டும். இல்லை என்றால் ஆளுக்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படை அர்த்தமற்றதாகி விடும்.
நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களும் சம ம் . மாநிலத்தில் எத்தனை MP கள் இருந்தாலும் மாநிலத்துக்கு என்று ஓரூ ஓட்டு இருக்க வேண்டும். யார் மாநிலத்தில் உள்ள எல்லா MP களைப் பெருகிறார்களோ அவர் முழுமையாக ஒரு ஓட்டைப் பெருவதன் மூலம் யார் ஓட்டும் வீணாகாது.