உள்ளூர் செய்திகள்

பாக்தாத்தில் ஆயுர்வேத தினம்

பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் 9வது ஆயுர்வேத தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரி ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். இந்த நிகழ்வில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்