உள்ளூர் செய்திகள்

லெபனானில் தீபாவளி கொண்டாட்டம்

பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் தீபாவளி கொண்டாட்டம் மிகவும் உற்சாகமாக நடந்தது. இந்திய தூதர் முஹம்மது நூர் ரஹ்மான் ஷேக் குத்துவிளக்கை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். அதனையடுத்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !