உள்ளூர் செய்திகள்

பஹ்ரைனில் துர்கா பூஜை சிறப்பு நிகழ்ச்சி

மனாமா : பஹ்ரைனில் துர்கா பூஜை சிறப்பு நிகழ்ச்சி போங்கியோ சமாஜம் அமைப்பின் சார்பில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி கேப்டன் சந்தீப் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்தினார்.மேலும் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.நிகaழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போங்கியோ சமாஜம் அமைப்பின் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !