துபாயில் இஃப்தார் நோன்பு திறக்கும் பொருட்கள் விநியோகம்
துபாயில் இஃப்தார் நோன்பு திறக்கும் பொருட்கள் விநியோகம்துபாய் : சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் தொழிலாளர் நகர பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார் 2500 தொழிலாளர்களுக்கு பிரியாணி, பழங்கள், தண்ணீர், மோர், ஈத்தப்பழம் உள்ளிட்ட இஃப்தார் கிட் தொகுப்பு க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் விநியோகிக்கப்பட்டது.இதில் தொழிலாளர்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.க்ரீன் குளோப் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உணவுப் பொருட்களை விநியோகம் செய்தனர்.---- நமது வாசகர் ரமேஷ்