உள்ளூர் செய்திகள்

அபுதாபியில் தொழிலாளர் குறை தீர்க்கும் முகாம்

அபுதாபி: அபுதாபி இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !