உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அண்ணாத்த டிரெய்லர் எப்போது?

அண்ணாத்த டிரெய்லர் எப்போது?

சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள நிலையில் இம்மாத இறுதியில் டிரெய்லர் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கிடையே டி இமான் இசையில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 'அண்ணாத்த' படத்தின் மூன்றாம் பாடலான மருதாணி பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !