உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேய் தினம் கொண்டாடிய நடிகைகள்

பேய் தினம் கொண்டாடிய நடிகைகள்

ஒவ்வொரு ஆண்டும் அக். 31ம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ‛ஹாலோவீன்' தினம் கொண்டாடுவர். இந்த தினம் பேய்களுக்காக கொண்டாடப்படுகிறது. அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இவ்விழாவை கொண்டாடுவர். இதன் மூலம் பேய் தங்களை ஒன்றும் செய்யாது என்ற நம்பிக்கை உள்ளது. இவ்விழாவை திரையுலகினர் சிலரும் கொண்டாடியுள்ளனர். சன்னிலியோன், சமீபத்தில் திருமணத்தை நிறுத்திய மெஹ்ரீன் பிர்சாடா ஆகியோர் நண்பர்களுடன் பேய் வேடமிட்டு ஹாலோவீன் தினத்தை கொண்டாடியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !