உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசுக்கு அன்பும்; நன்றியும் - கார்த்தி

அரசுக்கு அன்பும்; நன்றியும் - கார்த்தி

மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றதற்கு நடிகர் கார்த்தி நன்றி கூறியுள்ளார். டுவிட்டரில் அவர் கூறுகையில், 'மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒராண்டு இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்' எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !