உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியாகும் மகான்…?

ஓடிடியில் வெளியாகும் மகான்…?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த மாத இறுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னணி ஓடிடியில் வெளியாக இருக்கிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !