பிக்பாஸ் இடத்தை பிடித்த ஈரமான ரோஜாவே
ADDED : 1461 days ago
விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற தொடர் ஈரமான ரோஜாவே. 807 எபிசோட்களுடன் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது. தற்போது இதன் 2வது சீசன் தயாராகி உள்ளது. நேற்று முதல் ஒளிபரப்பு தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த இரவு 10 மணிக்கு ஈரமான ரோஜாவே ஒளிபரப்பாகிறது.
வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இந்த தொடரில் கேப்ரில்லா, திரவியம், சித்தார்த், ஸ்வாதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பிரான்சிஸ் கதிரவன், ரிஷி, ரவிபிரியன் இயக்குகிறார்கள். சிக்னேச்சர் புரொடக்ஷன் சார்பில் வைதேகி ராமமூர்த்தி தயாரிக்கிறார்.