உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு பிறந்தநாள் - ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

சிம்பு பிறந்தநாள் - ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

மாநாடு படத்தையடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் இன்றைய தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் பத்து தல திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் அப்படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு, சிம்புக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறது. அதோடு 38 வினாடிகள் ஓடும் அந்த கிளிம்ஸ் வீடியோவில் சிம்புவின் பிரமாண்டமான காட்சிகளும், என்ஜிஆர் கோட்டைக்குள் யாருமே நுழைய முடியாது என்ற கம்பீரமான வசனமும் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !