உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு பாகங்களாக வெளியாகும் துருவ நட்சத்திரம்

இரண்டு பாகங்களாக வெளியாகும் துருவ நட்சத்திரம்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். பல வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்த இப்படத்திற்கு விரைவில் விக்ரம் டப்பிங் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு இந்த படத்தின் புட்டேஜ் நான்கரை மணி நேரம் இருப்பதால் இதை இரண்டு பாகங்களாக வெளியிடுவதற்கு கவுதம் மேனன் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !