உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரமின் 'கோப்ரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு?

விக்ரமின் 'கோப்ரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு?

விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லன் கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் எல்லா படமும் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது, கோப்ரா எப்போது ரிலீஸாகும் என கேட்டார். இதற்கு வரும் மே 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !