உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருச்சிற்றம்பலம் படத்திற்காக டப்பிங் பேசிய தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்திற்காக டப்பிங் பேசிய தனுஷ்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. அனிரூத் இசையமைப்பில் பாடல்கள் உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், ராஷிக ண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்காக டப்பிங் பேசி வருகிறார் தனுஷ். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !