டோவினோ தாமஸின் அத்ரிஷ்ய ஜலகங்கள்
ADDED : 1212 days ago
டோவினோ தாமஸ், நிமிஷா சஜயன் மற்றும் இந்திரன்ஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 'அத்ரிஷ்ய ஜலகங்கள்' என படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டாக்டர் பிஜுவால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . இந்தப் படத்தை மின்னல் முரளியின் மாபெரும் வெற்றியை அடுத்து டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டோவினோ தாமஸ் தற்போது கீர்த்தி சுரேஷ் உடன் வாஷி படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.