மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
865 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
865 days ago
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் வருடத்திற்கு ஒரு படத்தை இயக்கி வெளியிடுகிறார். மலையாளத்தில் வெளிவந்த தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தை நடிகை ஜஸ்வர்யா ராஜேஷை வைத்து ஆர்.கண்ணன் இயக்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தை ரீமேக் செய்து வருகிறார். அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த நடிகர் திலீப், கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ரிங் மாஸ்டர். தற்போது இந்த படத்தை நடிகர் ஆர்.கே.சுரேஷை வைத்து ஆர். கண்ணன் இயக்கி வருகிறார். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
865 days ago
865 days ago