உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சம்பளமே தர மாட்றாங்க! லைவ் வீடியோவில் புலம்பிய பிரியங்கா

சம்பளமே தர மாட்றாங்க! லைவ் வீடியோவில் புலம்பிய பிரியங்கா

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர் 9, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், அண்மையில் 'சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 கிராண்ட் பினாலே' நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதன் ஏற்பாடுகளை பார்க்க முன்னதாகவே வந்த பிரியங்கா லைவ் வீடியோவில் வந்து ஸ்டேடியத்தை சுற்றிக்காட்டினார்.
அப்போது, தான் மிகவும் நல்ல பொண்ணு என்றும் விஜய் டிவிக்காக கடுமையாக உழைத்தும் சம்பளத்தை உயர்த்தி தராமல் இருக்கிறார்கள் என்றும், தனது ஆதங்கத்தை காமெடியாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !