ரஜினி 171வது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்?
ADDED : 659 days ago
லியோ படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமான நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் சந்தித்து கதை கூறியதாக பாலிவுட் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.