தர்ஷனா ஸ்ரீபால் வைரல் புகைப்படங்கள்
ADDED : 496 days ago
சின்னத்திரை நடிகையான தர்ஷனா ஸ்ரீபால் தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்து சித்தி 2, தமிழும் சரஸ்வதியும் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தமிழும் சரஸ்வதியும் நடிப்பில் இவர் நடித்த வசுந்தரா கதாபாத்திரம் மிகவும் ரீச்சாகி பாராட்டுகளை பெற்றது. தற்போது பூவா தலையா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபகாலங்களில் இவர் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த பிரிமீயர் லீக் தொடரில் சென்னை மேட்சில் தர்ஷனாவின் கியூட்டான எக்ஸ்பிரஷன்கள் வைரலானது. இதனையடுத்து தற்போது கடற்கைரையில் மிகவும் கவர்ச்சியான உடையில் துள்ளி விளையாடும் தர்ஷனாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.