வைஷ்ணவி நாயக் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்
ADDED : 472 days ago
எதிர்நீச்சல் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் வைஷ்ணவி நாயக். பிரபல ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே நடிப்பிலும் கலக்கி வரும் வைஷ்ணவி தற்போது புது வசந்தம் தொடரில் வில்லி ரோலில் அசத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் படு ஆக்டிவாக இருக்கும் வைஷ்ணவி தற்போது மிகவும் மாடலான உடையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.