உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பன்றி வேட்டை படத்தில் எஸ்.ஜே.சூர்யா

பன்றி வேட்டை படத்தில் எஸ்.ஜே.சூர்யா

இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சமீபகாலமாக பிஸியான நடிகராக வலம் வருகிறார். கதாநாயகனாக மட்டும் அல்லாமல் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். தற்போது புதிதாக கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்திற்கு 'பன்றி வேட்டை' என தலைப்பு வைத்துள்ளனர். இதை இந்தியன் 2 படத்தின் கதை ஆசிரியர் லஷ்மி சரவணக்குமார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !