உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷ்வாம்பரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

விஷ்வாம்பரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!


பிம்பிசாரா பட இயக்குனர் மலிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படமாக 'விஷ்வாம்பரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார் .இவர் அல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் மீனாட்சி சவுத்ரி, இஷா சாவ்லா, சுரபி, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !