உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெண் குழந்தைக்கு தாயான ரித்திகா!

பெண் குழந்தைக்கு தாயான ரித்திகா!


பாக்கியலெட்சுமி தொடர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. கடந்த 2022ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து இந்த வருடத்தின் தொடக்கத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த ரித்திகாவிற்கு அண்மையில் தான் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி ரித்திகாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரித்திகாவும் வினுவும் ஜோடியாக சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !