நாக சைதன்யாவிற்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி!
ADDED : 325 days ago
நடிகை மீனாட்சி சவுத்ரி தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் விஜய்யின் 'தி கோட்' படத்தில் நடித்து தமிழிலும் பிரபலமாக உள்ளார். தற்போது 'விருபாக்ஷா' பட இயக்குனர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிப்பதாக கூறப்பட்ட படத்தில் கதாநாயகியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.