மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
197 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
197 days ago
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (பிப்.,23) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உனக்கும் எனக்கும்
பகல் 03:00 - சுறா
கே டிவி
காலை 10:00 - வின்னர்
மதியம் 01:00 - கொம்புவச்ச சிங்கம்டா
மாலை 04:00 - ஒஸ்தி
இரவு 07:00 - பட்டாஸ்
இரவு 10:30 - பிருந்தாவனம்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - ஜெய் பீம்
இரவு 07:00 - அரண்மனை-3
இரவு 10:30 - சவாலே சமாளி
ஜெயா டிவி
காலை 09:00 - காக்க... காக்க...
மதியம் 01:30 - மழை
மாலை 06:30 - வசீகரா...
இரவு 11:00 - மழை
ராஜ் டிவி
காலை 09:30 - தளபதி
மதியம் 01:30 - அரசாட்சி
இரவு 10:00 - ஆட்டோராஜா
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - சிங்காரவேலன்
மாலை 06:30 - நான்தான் ராஜா
இரவு 11:30 - மாற்றுப்பாதை
வசந்த் டிவி
மதியம் 01:30 - கிழக்கே வரும் பாட்டு
இரவு 07:30 - கீழ்வானம் சிவக்கும்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சிவக்குமாரின் சபதம்
மதியம் 12:00 - புஷ்பா-1
மதியம் 03:30 - பதான்
சன்லைப் டிவி
காலை 11:00 - நீரும் நெருப்பும்
மாலை 03:00 - வைரநெஞ்சம்
ஜீ தமிழ்
காலை 09:30 - பிக்கெட்-43
மதியம் 02:30 - மாமனிதன்
மெகா டிவி
மதியம் 12:00 - மாப்பிள்ளை கவுண்டர்
மதியம் 03:00 - உரிமைக்குரல்
197 days ago
197 days ago