டோலிவுட் நடிகர்களிடம் சரண்டர் ஆன நடிகை
ADDED : 245 days ago
தங்கலான் நடிகைக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்தபடி வரவேற்பு இல்லாததால், இங்கு நடிகையரின் திறமைக்கு மதிப்பு இல்லை எனச் சொல்லிக் கொண்டு, தற்போது டோலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், அம்மணி.
அது மட்டுமின்றி, புதிய பட வாய்ப்புகளுக்காக கோலிவுட் மெகா நடிகர்களின் நள்ளிரவு பார்ட்டிகளுக்கு, 'விசிட்' அடித்து வந்த அவர், இப்போது அவர்களின் அழைப்புகளை நிராகரித்துவிட்டு, டோலிவுட் நடிகர்களிடம் முழுமையாக, 'சரண்டர்' ஆகி விட்டார்.