மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
151 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
151 days ago
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் என்பவர் இயக்கியுள்ளார். இதில் சசிகுமாரின் இளைய மகனாக குழந்தை நட்சத்திரம் கமலேஷ் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் டூரிஸ்ட் பேமிலி படத்தை அடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா 4 மற்றும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சந்தீப் கிஷனை வைத்து இயக்கி வரும் படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். டூரிஸ்ட் பேமிலி படம் திரைக்கு வருவதற்கு முன்பே இந்த இரண்டு படங்களிலும் கமிட்டாகி விட்ட கமலேஷ், மேலும் சில புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
151 days ago
151 days ago