மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
101 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
101 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
101 days ago
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஜுன் 22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 03:00 - நம்ம வீட்டுப் பிள்ளை
மாலை 06:30 - வேட்டையன்
கே டிவி
காலை 10:00 - சைரா நரசிம்ம ரெட்டி
மதியம் 01:00 - ஷாஜகான்
மாலை 04:00 - பாரிஸ் ஜெயராஜ்
இரவு 07:00 - கஜினி
இரவு 10:30 - கலாபக் காதலன்
விஜய் டிவி
மதியம் 03:00 - லப்பர் பந்து
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - என் ஆசை மச்சான்
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - என் ஆசை மச்சான்
ராஜ் டிவி
காலை 09:30 - காலமெல்லாம் காதல் வாழ்க
மதியம் 01:30 - கதம் கதம்
இரவு 10:00 - மை டியர் லிசா
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - கொக்கு
மாலை 06:30 - கொளஞ்சி
இரவு 11:30 - தி கிங்
வசந்த் டிவி
மதியம் 01:30 - மாண்புமிகு மாணவன்
இரவு 07:30 - நல்ல நேரம்
விஜய் சூப்பர்
காலை 09:00 - பத்து எண்றதுக்குள்ள
மதியம் 12:00 - மஞ்சும்மேல் பாய்ஸ்
மதியம் 03:00 - கடாவர்
மாலை 06:00 - மாமன்னன்
இரவு 09:00 - சங்கத்தலைவன்
சன்லைப் டிவி
காலை 11:00 - கந்தன் கருணை
மாலை 03:00 - நான் ஆணையிட்டால்
மெகா டிவி
மதியம் 12:00 - தெய்வம்
மதியம் 03:00 - கிராமத்து மின்னல்
101 days ago
101 days ago
101 days ago