உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்!

தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்!


தமிழில் 'இரும்புத்திரை, ஹீரோ, சர்தார்' போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ் மித்ரன். தற்போது சர்தார் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பி.எஸ். மித்ரன் அடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாக்குகிறார். இந்த படத்தை ஏ.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான பணிகள் 'சர்தார் 2' படத்தை முடித்த பிறகு துவங்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !