மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
35 minutes ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
35 minutes ago
அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2'
35 minutes ago
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு, தமிழில் வெளியான படம் 'லெவன்'. லோகேஷ் அஜ்லிஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஒரு சீரியல் கொலை தொடர்பான் சஸ்பென்ஸ் புலனாய்வு படமாக வெளிவந்தது. இந்த படம் திரையரங்குகளில் வரவேற்பு பெற்றது தொடர்ந்து ஓடிடியிலும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்த இயக்குனர் லோகேஷ் அஜ்லிஸ் அடுத்த இயக்கவுள்ள படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
35 minutes ago
35 minutes ago
35 minutes ago