உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?

சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?


நடிகர் சூர்யா 'கருப்பு' மற்றும் தனது 46வது படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சூர்யாவின் 48வது படத்திற்காக பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளார் என தகவல் உள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் 50வது படத்தை தயாரிப்பாளர் எஸ் தாணு தயாரிக்க, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2026-01-25 18:11:14

படம் ஒன்னு கூட odala recent aa.. அதான் ஜாதி பார்கும் இவங்க குடும்பம் ஜாதி பார்க்காமல் படம் ஓடினால் போதும் என்று போய் காலில் விழுது.. எங்களக்கு நல்ல படம் வேண்டும் எந்த ஜாதியா இருந்தாலும்..