உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'தலைவர் தம்பி தலைமையில்' படம்!

ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'தலைவர் தம்பி தலைமையில்' படம்!


'பாலிமி' பட இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து கடந்த பொங்கல் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வந்த படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

தற்போது இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தலைவர் தம்பி தலைமையில் படக்குழு தியேட்டர் விசிட் செய்து வருகின்றனர். இதில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, தலைவர் தம்பி தலைமையில் படம் தமிழில் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தகட்டமாக இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !