உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷை அடுத்து சிம்பு படத்தில் இணைந்த பிரபலம்

தனுஷை அடுத்து சிம்பு படத்தில் இணைந்த பிரபலம்

மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்தப்படியாக பத்து தல என்ற படத்தில் நடிக்கிறார். முப்டி என்ற கன்னட படத்தின் ரீ-மேக்கான இதில் அவருடன் கவுதம் கார்த்திக்கும் நடிக்கிறார். பத்து தல பெயரிடப்பட்டுள்ள இதை கிருஷ்ணா இயக்க, நாயகியா பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்போது ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க டீஜே அருணாச்சலம் இணைந்துள்ளார். ஆல்பங்கள் மூலம் பிரபலமான இவர், தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது மூத்த மகன் வேடத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !