உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவர்ச்சி வலை

கவர்ச்சி வலை

சமீபத்தில் ரிலீசான இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்திருந்தவர் பணமயமான நடிகை. முன்னணி நடிகைகளைப் பின்னுக்கு தள்ளி அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். நடிகையின் இந்த அதிரடி முன்னேற்றம் பல நடிகைகளுக்கு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சம் வைக்காமல் நடிகை காட்டும் கவர்ச்சி தான் அடுத்தடுத்து புதிய படவாய்ப்புகள் கதவைத் தட்ட காரணம் என்கிறார்கள். படம் தொடர்பான புரோமோசன் நிகழ்ச்சிகளுக்கு கூட கவர்ச்சியான உடை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார். எனவே நடிக்கத் தெரிகிறதோ இல்லையோ நிச்சயம் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !