உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆங்கில படத்திற்கு இளையராஜா இசை

ஆங்கில படத்திற்கு இளையராஜா இசை

இசையமைப்பாளர் இளையராஜா இப்போது வெற்றிமாறனின் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் இசையமைத்துள்ள இவர், லவ் அண்ட் லவ் ஒன்லி போன்ற ஆங்கில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் 'ஏ பியூட்டிபுல் பிரேக்அப்' என்ற ஆங்கில படத்திற்கு இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக பணியாற்றிய அஜித் வாசன் இந்தபடத்தை இயக்குகிறார். இதன் பர்ஸட் லுக் வெளியாகி உள்ளது. விரைவில் டீசரை வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !