உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இணையத்தை சூடாக்கிய சன்னி லியோன் கவர்ச்சிப் படங்கள்

இணையத்தை சூடாக்கிய சன்னி லியோன் கவர்ச்சிப் படங்கள்

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் தற்போது கேரளாவில் தனது குடும்பத்தாருடன் ஓய்வில் இருக்கிறார். ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருக்கும் அவர் அடிக்கடி கவர்ச்சிப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவற்றை சூடாக்கி வருகிறார்.

நேற்று நீச்சல் உடையில் இருக்கும் சில கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவிற்கு அதற்குள் 15 லட்சம் லைக்குகள் கிடைத்துவிட்டது.

ஒரு டிவி ரியாலிட்டி ஷோவின் படப்பிடிப்புக்காகவும் அவர் கேரளாவில் தங்கியுள்ளாராம். அந்த நிகழ்ச்சியில் அவர் இணை தொகுப்பாளராக இருக்கிறார். அதற்கான படப்பிடிப்பும் கேரளாவில் நடந்துள்ளது.

சமீபத்தில் சன்னி லியோன் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்களில் இதற்குத்தான் அதிக லைக்குகள் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட ஒரு நீச்சல் குள வீடியோ 37 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !