பிட் பட நடிகை- விமர்சனத்தில் சிக்கிய அமலாபால்
ADDED : 1731 days ago
குடும்பப் பாங்கான கதைகளில் நடித்து நடித்து வந்தபோதும் அவ்வப்போது ஆபாச கதைகளில் நடிப்பதையும் தொடர்ந்து வருகிறார் அமலாபால். அந்த வகையில், சிந்துசமவெளி படத்தில் சொந்த மாமனாருடனேயே பாலியல் உறவு வைக்கும் வேடத்தில் நடித்தவர், ஆடை படத்தில் ஆடையே அணியாமல் நடித்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 19-ந்தேதி நெட்பிளிக்ஸில் வெளியான பிட்டா காதலு என்ற ஆந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகளில் வெறித்தன மாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதையடுத்து அமலாபாலை கில்மா நடிகை, பிட் பட நடிகை என்று சோசியல் மீடியாவில் விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். இதே படத்தில் ஸ்ருதிஹாசனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.