உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் 65 - அரசியல் கதையில் உருவாகிறதா?

விஜய் 65 - அரசியல் கதையில் உருவாகிறதா?

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் ரஷ்யாவில் தொடங்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் ஏப்ரல் 6-ல் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்தலில் ஓட்டளித்து விட்டு 65வது படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் விஜய். ஏற்கனவே சர்கார் போன்ற அரசியல் கலந்த கதைகளில் நடித்த விஜய், இந்த 65ஆவது படத்திலும் அரசியல் கதையில் தான் நடிக்கிறாராம். அதிலும் இந்த படத்தின் வில்லனே அமைச்சர் என்பதால் நிகழ்கால அரசியல் அட்டாக் இப்படத்தில் இடம்பெறும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !