உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாடர்ன் உடையில் மயக்கும் சமந்தா

மாடர்ன் உடையில் மயக்கும் சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் சகுந்தலம் என்ற வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் சமந்தாவை இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது பச்சை நிற மாடர்ன் உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !