உங்களாலும் முடியும் - எடிட்டர் சுரேஷ்
ADDED : 1589 days ago
நேற்று முன்தினம் சர்வதேச புகையிலை தினம். இந்நிலையில் தமிழ்படம், தமிழ்படம் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய டி.எஸ்.சுரேஷ் டுவிட்டரில், ‛‛ஒரு நாளைக்கு 50க்கும் அதிகமான சிகரெட்டுகளை பிடித்த நான் இப்போது புகைக்காமல் இருப்பது கடினமானது. குடும்பத்தினர் உங்களை நேசிக்கும் சூழலில் அவர்களுக்கு நம்பிக்யைாக இருங்கள். நிலைமை கைமீறி செல்லும் முன் புகைப்பதை நிறுத்துங்கள். என்னால் முடியும் போது உங்களாலும் முடியும்'' என பதிவிட்டுள்ளார்.