உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா

பிசாசு 2 - நிர்வாணமாக நடிக்கும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமா நடிகைகள் பலரும் இமேஜ் என்ற வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்க ஆண்ட்ரியாவோ அதிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான வேடங்களிலும், போல்ட்டான வேடங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில், தற்போது மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு-2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கும் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்காரணமாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவுக்கு கூடுதலான சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !