இனியாவா இப்படி
ADDED : 1619 days ago
வாகை சூடவா படம் மூலம் குடும்ப குத்துவிளக்காக ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் இனியா. தென்னிந்திய மொழிகளில் தன் திறமையான நடிப்பால் பெயர் வாங்கி வந்தவர், திடீரென நெகடிவ் பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் மூலம், ‛இனியாவா இப்படி?' என, கேள்வி கேட்க வைத்துள்ளார். சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான முறையில் போட்டோக்களை எடுத்து அதை சமூகவலைதளங்களில் உலவ விட்டுள்ளார்.