உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அண்ணாத்த : டப்பிங்கில் மீனா

அண்ணாத்த : டப்பிங்கில் மீனா

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, சூரி என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசை யமைத்துள்ளார்.

தீபவாளிக்கு இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ரஜினி தனக்கான டப்பிங்கை பேசி முடித்தாக தெரிகிறது. இந்நிலையில் மீனா தனக்கான டப்பிங்கை பேசி வருகிறார். அப்போது தான் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவை இன்ஸ்டாவின் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார் மீனா. அடுத்தபடியாக குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் டப்பிங் பேச இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !