காந்த கண்ணழகி ரோஷினியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
ADDED : 1516 days ago
சீரியல்களில் டாப் டிரெண்டிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறது 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் அசத்தி கொண்டிருப்பவர் ரோஷினி ஹரிப்பிரியன். அதுபோலவே இன்ஸ்டாவிலும் டாப் மாடலாக இவர் கலக்கி வருகிறார். ரோஷினியின் போட்டோஷூட்கள் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பார்வையிலேயே ஆளை மயக்கும் காந்த கண்களுடன் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது.